நாற்று நட்ட மாதர் சங்கம்

img

குண்டும் குழியுமான மாநகராட்சி சாலையில் நாற்று நட்ட மாதர் சங்கம்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4-வது வட்டம் மகாலஷ்மி நகரில் இருந்து மணலி எக்ஸ்பிரஸ் இணைப்புச் சாலை வரை கடந்த 10 ஆண்டுகளாக சீர்படுத்த ப்படாமல்  உள்ளது.